Sunday, May 19, 2013

தற்பூசணி ஜூஸ் / Watermelon Punch



தேவையான பொருட்கள்;
நறுக்கிய தற்பூசணி துண்டுகள் - 4-6 கப்
சர்க்கரை - 4 -6 டேபிள்ஸ்பூன்
ஐஸ்கியூப்ஸ் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பெரிய பழம்.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.


 நறுக்கிய தற்பூசணி பழத்துடன்,சர்க்கரை,ஐஸ்கியூப்ஸ் சேர்த்து நன்கு மிக்ஸி ஜாரில் அடிக்கவும். தற்பூசணி விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் அடித்தால் வடிகட்டாமலே கூட குடிக்கலாம்.

 பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.தேவைக்கு லைம் ஜூஸ் பிழியவும்.
கலந்து விடவும்.


 கண்ணாடி கிளாஸ்களில் விட்டு பரிமாறவும்.அழகுக்கும்,மணத்திற்கும் புதினா இலையுடன் பரிமாறலாம்.

இந்த கோடைக்கு இதமாக ஜில்லென்று இருக்கும்.நீங்களும் எடுத்துக்கோங்க..

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ருசியான ஜூஸ். பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

ஆசியா, கோடைக்கு இதமான தற்பூசணி ஜூஸ் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி ஜூஸ் அருமை...

Meena Selvakumaran said...

superb refreshing drink.

athira said...

சுப்பர். எங்களுக்கு இன்னும் குளிர் போகுதில்லை.

Sangeetha Nambi said...

I can live by drinking this alone... Love it...

ராமலக்ஷ்மி said...

அருமை. கோடைக்கு அவசியமான குறிப்பு.

Priya Suresh said...

Very prefect summer cooler akka.

S.Menaga said...

கோடைகேற்ற குளிர்ச்சியான பானம்..

மாதேவி said...

கோடைக்கு குடிக்க அருமையானது.