Monday, June 17, 2013

வலைச்சரத்தில் ஒரு வாரம் பிஸி !

அன்பு நட்புள்ளங்களுக்கு,

இன்று முதல் ஒரு வார காலம் வலைச்சரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்க உள்ளேன். அறிமுக மலர்  தொடங்கி, வரும் நாட்களில் தினம் ஒரு மலராய் சரத்தை தொடுக்க உள்ளேன். வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு என்னைப் பலமுறை அறிமுகம் செய்த  அன்புள்ளங்களுக்கும் என் பாசமிகு நன்றி.

வலைச்சரத்தில் சந்திப்போம்.
என்னுடைய பகிர்வை வாசிக்க கிளிக்கவும்.
அறிமுக மலர் 
கல்வி மலர்
கதை மலர்
டயட் மலர்
அனுபவ மலர்
கவிதை மலர்
பல்சுவை மலர்
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுய அறிமுகம் அருமை சகோதரி... தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்...

ஸாதிகா said...

வலைசரத்தில் ஆசிரியர் பதவியை அலங்கரிக்கரித்துக்கொண்டு இருக்கும் என் அன்புத்தோழி ஆசியாவைப்பார்க்கும் பொழுது சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் உள்ளது.சமையலிலும் பதிவுகளிலும் அசத்துவது போல் வலைச்சர ஆசிரியர் பணியிலும் அசத்த என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள் தோழி.

Asiya Omar said...

தனபாலன் சார் வாழ்த்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.

priyasaki said...

சமையலில் நீங்க அசத்துவது போல, வலைச்சர ஆசிரியபணியிலும் அசத்துங்கள். என் வாழ்த்துக்கள் ஆசியா.

Asiya Omar said...

ப்ரியசகி வாழ்த்திற்கு மிக்க நன்றி,வலைச்சரத்திற்கு நேரம் கிடைக்கும் பொழுது வருகை தாருங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப சந்தோசமா இருக்கு. கலக்குங்க ஆசியாக்கா. வாழ்த்துகள்

Sangeetha Nambi said...

Congrats and My best wishes !

athira said...

அடடா இவ்வார வலைச்சர ஆசிரியரோ? கலக்க வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவேன்.

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துகள்.

Asiya Omar said...

ஸ்டார்ஜன் மிக்க நன்றி.

சங்கீதா மிக்க நன்றி.

அதிரா மிக்க நன்றி.

Asiya Omar said...

காஞ்சனா நீண்ட நாட்களாக உங்கள் ப்ளாக்கை பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Akila said...

My wishes for u dear

Asiya Omar said...

Thanks a lot Akila.

Nithu Bala said...

vazhthukkal akka. endruthaan ungal malar ellavarayum vasiththen.. kuzhanthaiyudan konjam busy..athanal blog pakkam varavillai..

இளமதி said...

வலைச்சரத்தில் உங்கள் அன்பெனும் மலரால் இணைக்கின்ற உறவுச்சரம் அற்புதம்.

இனிய வாழ்த்துக்கள் ஆசியா!

இராஜ முகுந்தன் வல்வையூரான் said...

வலைச்சரம் கண்டு இங்கு வந்தேன். பதிவுகள் படிக்கிறேன்...