Saturday, June 29, 2013

நண்டு மசாலா - வீடியோ சமையல் / Crab Masala - Video Recipe


video

முன்பு பகிர்ந்த நண்டு கிரேவி ரெசிப்பி (பார்க்க கிளிக்கவும்).அதனையே சிறு மாற்றத்துடன் இந்த வீடியோ சமையல் பகிர்வு.
இந்த முறையில் நண்டு மசாலா செய்து பாருங்க.சூப்பராக இருக்கும்.
இதற்கு முன்பு பகிர்ந்த பாலக் சிக்கன் வீடியோ சமையலை Vimitha's Hudson Canola Oil Giveaway Event - டிற்கு அனுப்பி வைத்தேன்.அதற்கு எனக்கு Hearty and Healthy  Hudson Canola Oil Gift Hamper கிடைத்தது.மிக்க நன்றி விமிதா.


இந்திய அட்ரஸிற்கு வந்த  பார்சலை மாமா, மகன் மூலம் இங்கு அனுப்பிவிட்டார்கள். எனவே அந்த எண்ணெயை உபயோகித்து இந்த நண்டு மசாலா செய்தேன், சுவையும் மணமும் பிரமாதம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி சகோதரி...

மேலும் பரிசு பெற வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

உடன் கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

ஸாதிகா said...

மேன்மேலும் பரிசுகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

வாவ்..தோழி,ரொம்ப அருமையாக செய்து காட்டி இருக்கீங்கப்பா.கண்டிப்பா இதே போல் செய்து படம் எடுத்து உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

மேலும் பரிசு பெற வாழ்த்துகள் சகோ.....

Meena Selvakumaran said...

superb video .expecting more videos from you.

Vimitha Anand said...

Crab fry is my favorite... Thanks for the mention Asiya

Asiya Omar said...

ஸாதிகா செய்து பாருங,உங்களுக்கு பிடிக்கும்.கருத்திற்கு மகிழ்ச்சி.

சகோ. வெங்கட் நாகராஜ் வாழ்த்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கருத்திற்கு மிக்க நன்றி மீனா. மகிழ்ச்சி.

விமிதா வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்ச்சி.மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் ஆசியா..

Mahi said...

பரிசுக்கு வாழ்த்துக்கள்!

நண்டூஊஊஊஊ...ஊ...மீ த எஸ்கேப்பூ!! ;)

வீடியோ பதிவுக்கும் வாழ்த்துக்கள் அக்கா!

சே. குமார் said...

அக்கா...
நண்டு மசாலா அருமை...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

Asiya Omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

சகோ.குமார் மிக்க நன்றி.

Priya Suresh said...

Super akka, nalla video..yennaku pidicha nandu masala.

Asiya Omar said...

Thanks Priya for the lovely comment.