Thursday, June 27, 2013

சமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்
Hindi
English
Tamil
Badam
Almond
பாதாம் பருப்பு
Hing
Asafoetida
பெருங்காயம்
Tej patta
Bay leaves
பிரியாணி இலை
Badi Elaichi
Black cardamom
கருப்பு ஏலக்காய்
Urad(whole)
Black Gram
உளுந்து
Kali mirch
Black peppercorn
மிளகு
Chana dal
Bengal gram
கடலைபருப்பு
Karela
Bitter gourd
பாகற்காய்
Kala jira
Black cumin seeds
கருஞ்சீரகம்
Kala namak
Black salt
கருப்பு உப்பு
Lauki or doodhi
Bottle gourd
சுரைக்காய்
Baingan
Brinjal
கத்திரிக்காய்
Bandh gobi
Cabbage
முட்டைகோஸ்
Simla mirch
Capsicum
கொடைமிளகாய்
Shahi jeera
Caraway seeds

Ajwain
Carom seeds
ஓமம்
Gajar
Carrot
கேரட்
Kaju
Cashew nuts
முந்திரிபருப்பு
Phool gobhi
Cauliflower
காளிப்ளவர்
Kabuli chana
Chick peas
கொண்டைக்கடலை
Mirch
Chilli
மிளகாய்
Dalchini
Cinnamon
பட்டை
Lavang
Cloves
கிராம்பு
Narial
Coconut
தேங்காய்
Dhania
Coriander seeds
கொத்தமல்லி விதை
Hara Dhania
Coriander leaves
கொத்தமல்லி இலை
Makai
Corn
மக்காச்சோளம்
Paneer
Cottage cheese
பனீர்
Kheera or kakri
Cucumber
வெள்ளரிக்காய்
Jeera
Cumin seeds
சீரகம்
Kadhi patta
Curry leaves
கருவேப்பிலை
Khajoor
Dates
பேரீச்சம் பழம்
Amchur
Dry mango powder
காய்ந்தமாங்காய்தூள்
Saunf
Fennel seeds
பெருஞ்சீரகம்
Methi
Fenugreek leaves
வெந்தயக்கீரை
Methi dana
Fenugreek seeds
வெந்தயம்
Fransbean
French beans
பீன்ஸ்
Malai
Fresh cream
பாலாடை
Lehsun
Garlic
பூண்டு
Adrak
Ginger
இஞ்சி
Saunth
Ginger powder
சுக்குப் பொடி
Besan
Gram flour
கடலை மாவு
Chhoti ilaichi
Green Cardamom
பச்சை ஏலக்காய்
Moong
Green gram
பச்சை பயறு
Matar
Green peas
பச்சை பட்டாணி
Moong phalli
Groundnut
வேர்க்கடலை
Shahad
Honey
தேன்
Kathal
Jack fruit
பலாப் பழம்
Gud
Jaggery
வெல்லம்
Bhindi
Ladies fingers(okra)
வெண்டைக்காய்
Masoor
Lentil
பருப்பு
Nimbu
Lime
எலுமிச்சை
Javantri /Javitri
Mace
ஜாதிபத்திரி
Aam
Mango
மாங்காய் /மாம்பழம்
Pudina
Mint leaves
புதினா இலை
Dhingri
Mushroom
காளான்
Rai/ Sarson
Mustard seeds
கடுகு
Jaipal
Nutmeg
ஜாதிக்காய்
Plaz
Onion
வெங்காயம்
Kalonji
Nigella seeds
கருப்பு எள்
Papita
Papaya
பப்பாளிப்பழம்
Toor
Pigeon peas
துவரம் பருப்பு
Ananas
Pineppale
அன்னாசிப்பழம்
Pista
Pistachio
பிஸ்தா
Kela
Plantain(Banana)
வாழைக்காய்
Anardana
Pomegranate seeds
மாதுளைமுத்துக்கள்
Khus khus
Poppy seeds
கசகசா
Aloo
Potato
உருளைக்ககிழங்கு
Kaddu
Pumpkin
பூசணி
Mooli
Radish
முள்ளங்கி
Kishmish
Raisins
காய்ந்த திராட்சை
Maida
Refined flour
மைதா
Turis
Ridge gourd
பீர்க்கங்காய்
Gulab jal
Rose water
பன்னீர்
Kesar
Saffron
சாஃப்ரான்
Suji/Rawa
Semiolina
ரவை
Til
Sesame seeds
எள்ளு
Khanay ka soda
Soda bi carbonate
சோடா உப்பு
Palak
Spinach
கீரை வகை
Badiyan/ Phoolchakri
Star anise
அன்னாசி மொக்கு
Shakarkand
Sweet potato
சர்க்கரை வள்ளிக்கிழங்கு /சீனிக்கிழங்கு
Imli
Tamarind
புளி
Haldi
Turmeric
மஞ்சள்
Sirka
Vinegar
வினிகர்
Akhrot
Walnut
அக்ரூட் பருப்பு
Atta
Wheat flour
கோதுமை மாவு
Jamikand/ Sooran
Yam
சேனைக்கிழங்கு
Dahi
Yogurt/ curd
தயிர்

Reference - Sanjeev Kapoor`s Khana Khazana

நம்மில் பலருக்கு மேலே குறிப்பிட்ட சமையலில் பயன்படும் சில பொருட்களுக்கு தமிழ் பெயருக்கு ஆங்கில,ஹிந்திப் பெயர்கள் தெரியாமல் இருக்கலாம்.அவர்களுக்காக மட்டுமே இந்த பகிர்வு.மேலும் சமையல் பொருட்கள் பற்றி தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி பெயர்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் இணைத்து விடுவேன்.
தமிழ் பெயரில் தவறு இருந்தால் தெரியப் படுத்தவும்.எனக்கு தெரிந்தபடி தமிழ்படுத்தி  டைப் செய்திருக்கிறேன்.

8 comments:

S.Menaga said...

கடலைப்பருப்பு - chanadal

கொண்டைக்கடலை -chickpeas

மாற்றி எழுதிருக்கீங்க..

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தப் பகிர்வை Bookmark செய்து விட்டேன்... வீட்டில் அவ்வப்போது துணைவி பார்க்க வசதியாக இருக்கும்... நன்றி சகோதரி...

அமைதிச்சாரல் said...

புதிதாகச் சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கும் தமிழகத்தை விட்டு வெளியே இருப்பவர்களுக்கும் பயனுள்ள பட்டியல்.

திருமணமான புதிதில் வாங்கிய குக்கருடன் கிடைத்த சமையல் குறிப்பு இணைப்பிலிருந்த பட்டியல்தான் மும்பை வந்த புதிதில் எனக்கும் உதவியது :-).

Asiya Omar said...

மிக்க நன்றி மேனகா, சரி செய்து விட்டேன்.வருகைக்கு மகிழிச்சி.

மிக்க நன்றி தனபாலன் சார்.

அமைதிச்சாரல் கருத்திற்கு நன்றி.உங்களுக்கு புதிய வார்த்தைகள் நிறைய தெரிய வாய்ப்பு இருக்கும்.தெரிந்தால் இங்கே தெரிவிக்கலாம்.உங்கள் பெயருடன் இனைத்து விடுகிறேன்.

Saratha said...

நல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க .பயனுள்ளதாக இருந்தது .

Emmanuel Arul said...

shahi jeera = கருஞ்சீரகம்

Hr.G.venkatesan .,Msc yoga Healer said...

நல்ல முயற்சிபயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

Hr.G.venkatesan .,Msc yoga Healer said...

நல்ல முயற்சிபயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்