Monday, July 8, 2013

மீண்டும் சந்திப்போம் !


ரமலான் நோன்பு மற்றும் பெருநாள் கழிந்து  மீண்டும் மகிழ்ச்சியுடன் விரைவில் சந்திப்போம் ! அனைவருக்கும் ரமலான் முபாரக்.!

14 comments:

ராமலக்ஷ்மி said...

ரமலான் நல்வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

ஒரு மாத இடைவெளியா?ஏன் ஆசியா?நீங்கள் செய்த இஃப்தார் ஐட்டங்களின் குறிப்புகளை பகிரலாமே?

Akila said...

Happy Ramzan to u and your family dear

வெங்கட் நாகராஜ் said...

ரமலான் வாழ்த்துகள். மீண்டும் சந்திப்போம்!

Asiya Omar said...

ராமலஷ்மி வாழ்த்திற்கு மிக்க நன்றி.

ஸாதிகா பகிரலாம் தான்,ஏற்கனவே பகிர்ந்தது தான் இருக்கே.விடுமுறை முடிந்து நிச்ச்யம் பகிர்வேன் தோழி.

வாழ்த்திற்கு மிக்க நன்றி அகிலா.

சகோ.வெங்கட் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

Saratha said...

உங்களுக்கு எனது ரமலான் வாழ்த்துக்கள் .

கோமதி அரசு said...

உங்களுக்கும் உங்கள் குடும்பதினர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள் ஆசியா.

sabana said...

hi salam.podhum aasiyamaka break eduthadhu vunga recipegalai post panni asathunga.

Saratha said...

ஆசியா மேடம் உங்க ரெசிபி இல்லாமல் போர்.சீக்கிரம் வாங்க.

sabana said...

as alaikum. ivlo long break veanuma? naa dailyum search pandrean vunga new recipekaga!

sabana said...

innum neenga varalaiya?

priyasaki said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.இன்னும் ஒரு வாரத்தில் என் பகிர்வுகள் தொடரும்.ஷபானா உங்க அன்பிற்கு மிக்க நன்றி.