Thursday, September 5, 2013

மிஸ்ஸிங் ! மிஸ்ஸிங் !

ஊரும் உறவும் என் நினைவில்
விடிந்தால் கேட்கும்
கீரை கீரை
சத்தம் இல்லை
ஆப்பம்,இடியாப்பம்
சத்தம் இல்லை
மீனு மீனு
காயி காயி
சத்தம் இல்லை
தாயி தாயி ஏதாவது போடுமா
சத்தம் இல்லை..

நிசப்தம் என் நெஞ்சை பிளக்கிறதே !
இனி என் செய்வேன் !!!..?

வலைப்பூவே
உன்னை நாடினேன்.. :)

21 comments:

ராமலக்ஷ்மி said...

வருக வருக:)!

Mahi said...

வெல்கம் பேக் ஆசியாக்கா! ஹோம் ஸிக் தீர நாங்கள்லாம் இருக்கோமே, டோண்ட் வொரி! சரியாகிரும் எல்லாம்! :)

priyasaki said...

வாங்க ஆசியா. உங்க பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்.

ஸாதிகா said...

வெயிட் பண்ணுங்க தோழி..இன்னும் ஒரே வருடம்..ஓடியே போய்டும்...ஊர் அனுபவங்களை ஜரூராக பதிவிடுங்கள் காத்திருக்கிறோம்.

Jaleela Kamal said...

ஊர் போய் வந்தாச்சா, போய் வந்த அனுபவங்களை பகிர்ந்து அசத்துங்க

Priya Anandakumar said...

WElcome back Asiya akka, very very true, this silence is always is haunting after coming back from India...

இளமதி said...

நல்வரவு ஆசியா!...

ஊருக்குப் போய்வந்தால் உறவுகளுடன் நம் உணர்வுகளும் தொலைந்திடுந்தான்...

வலையில் வலம்வர வருத்தமெல்லாம் பறந்திடும் ஆசியா!

வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா.. வந்துட்டாங்க சகோதரி...

தொடர வாழ்த்துக்கள்...

Priya Suresh said...

Welcome akka, vanthu unga postsaa pottu kalakunga.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாங்கோ, வணக்கம்.

வருக ! வருக!!

வறுக்க வறுக்க !!!

பொரிக்க பொறிக்க !!! ;)))))

வாங்கோ வாங்கோ வணக்கம்.

Saratha said...

ஊர் உங்களை விட்டுடுச்சா ? இனி தினமும் உங்கள் பகிர்வுகளை காணலாம்.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த,தெரிவிக்கப் போகும் நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.ரெஸ்ட் எடு எடு என்று மனதும்,உடலும் சொன்னாலும் உங்களை எல்லாம் காணும் ஆவலில் ஓடோடி வந்து விட்டேன்.பிரிக்கப்படாத பேக்கிங்கும்,கவனிக்கப்படாத வீடும் இப்பொழுது தான் கண்ணிற்கு தெரிவதால் முழுமூச்சாக வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் விரைவில் வருவேன்.

கோமதி அரசு said...

ஊருக்கு போய் விட்டு சுட சுட கவிதை பகிர்ந்து விட்டீர்களே!
அழாகன ஊரின் நினைவுகளை சொல்லும் கவிதை.
வாழ்த்துக்கள்.

Saras said...

Welcome back Asiya..We too missed your posts...

S.Menaga said...

welcom back akka...eagerly waiting for ur post...

athira said...

அடடா..அடடா.. வெல்கம் பக்...

மிஸ்ஸிங் என்றதும்... எங்களை எல்லாம் ரொம்பவும் மிஸ் பண்ணி நொந்து ஊசியாகி மெலிஞ்சிருப்பீங்களென நினைச்சு.. போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடி வந்தேன்ன்ன்:)..

இங்கின பார்த்தால்ல்.. ஊரையா மிஸ் பண்ணுறீங்க?????...

ஓகே ஓகே... அது பெரிய மிஸ்ஸிங்தான்ன்.. ஒத்துக் கொண்டு போகிறேன்ன் திரும்பி:).

அமைதிச்சாரல் said...

வாங்க.. வாங்க. ஊர் அனுபவங்களைப் பகிர்ந்துக்கோங்க :-)

Vimitha Anand said...

Me too. Welcome back akka

chitrasundar said...

வாங்க சகோதரி,சிறிது ஓய்வு எடுத்துட்டு மீண்டும் வாங்க.கவலை வேண்டாம்.எல்லாம் சரியாகிவிடும்.

mymoon said...

asiyaka welcome,
habbbaaaadi ippo taan enaku happy...ungaloda postings illama rompa sad akka..irunthalum old postings paarthu senju kathukittu irunthen...
neenga illatha intha timela veetla orey unga pechu taan enga amma ungaloda fan akka..she bless u always..


thanks
mymoon mohideen(marriage aagiduchu akka so husband name um koodavey)

மாதேவி said...

வருக! வருக! நல்வரவு.