Thursday, October 31, 2013

புதினா சாதம் / Mint Rice

 தேவையான பொருட்கள்;
வடித்த சாதம் - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
புதினா - அரை கப் அல்லது சிறிது அதிகமாக
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
புளி - பாக்களவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.
(வதக்கியும் அரைக்கலாம்)

பரிமாறும் அளவு - 2 நபர்.

செய்முறை:

 அரைக்க கொடுத்தவைகளை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
 வாணலியில் எண்ணெய் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்க்கவும்.
 நன்கு தண்ணீர் சுண்டும் அளவு  வதக்கவும்.
 வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.
 சாதம், தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு ஒரு போல் பிரட்டவும்.
 அடுப்பை அணைக்கவும்.சிறிது நேரம் மூடி வைக்கவும்.

சுவையான புதினா சாதம் ரெடி.

உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புதினா சாதம் நல்ல சுவை... நன்றி சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

Saratha said...

புதினா சாதம் செய்முறை அருமையாக இருக்கு.

Shama Nagarajan said...

yummy yummy

priyasaki said...

புதினா சாதம் நன்றாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

இமா said...

முயற்சிக்கப் போகிறேன் ஆசியா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதினா சாதம் .. உண்மையில் பி ர மா த ம்.

பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Savitha Ganesan said...

Rice looks so good.

Arunkrishna Murugan said...

im going to try this recipe tmo

Sai Mobile Hotel Reiki Guna said...

thankyou,,,