Tuesday, December 10, 2013

இறால் மசாலா / Prawn Masala - Guest Post to Menaga Sathya.

திருமதி.மேனகா சத்யா தன் சஷிகா வலைப்பூவில்  விதம் விதமாக சமையல் குறிப்புகள் கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே ! சென்ற மாதம் என் வலைப்பூவில் செட்டிநாடு வெஜ் புலாவ் குறிப்பை சிறப்பு விருந்தினர் பகிர்வாக கொடுத்து இருந்தாங்க. முன்பே என்னிடம் கெஸ்ட் போஸ்ட் ஒன்று தன் ப்ளாக்கில் கொடுக்க முடியுமான்னு கேட்ட பொழுது  உடனே நானும் சம்மதம் தெரிவித்தேன், குறிப்பிட்ட ஏதாவது ரெசிப்பி அனுப்ப வேண்டுமா? என்று கேட்டேன். இறால் அல்லது நண்டு சமையல் இருக்கட்டும், அடுத்த மாதம் அனுப்பி வையுங்க என்று கேட்டுக் கொண்டதால் இந்த இறால் மசாலா ரெசிப்பியை கெஸ்ட் போஸ்டிற்காக அனுப்பி வைத்தேன். அடிக்கடி வீட்டில்  இறால் செய்வது தான், ஆனால் இதில் வறுத்துப் பொடித்து மசாலா சேர்த்து செய்து பார்த்தேன். சூப்பராக இருந்தது. எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடித்திருந்தது.

இறால் மசாலா குறிப்பினை விளக்கப் படங்களுடன் பார்க்க  இங்கே கிளிக்கவும்.


வாய்ப்பளித்த மேனகாவிற்கு என்   மகிழ்ச்சியினையும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

10 comments:

Shama Nagarajan said...

super tempting akka

Saratha said...

மேனகா கெஸ்ட் போஸ்ட்டில் சென்று பார்த்தேன்,சூப்பர்!!!

திண்டுக்கல் தனபாலன் said...

superb...

vanathy said...

Super.

Jaleela Kamal said...

paarkkum pothee super a irukku

சே. குமார் said...

ஆஹா அருமை அக்கா...

Asiya Omar said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Snow White said...

hmmmmmm.... vasanai thokkuthu ... aduththa murai iral edukkum pothu ithaithaan seiya poren akka...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Asiya Omar said...

Snow White வருகைக்கு மிக்க நன்றி.

தனபாலன் சார் பகிர்வுக்கு மகிழ்ச்சி நன்றி.