Monday, January 27, 2014

சமையல் பொருட்கள் - பகுதி - 3 - தமிழ்,ஆங்கிலம் ,கன்னடம், தெலுங்கு காய்கறிகள் பெயர்கள் (Tamil,English, Kannadam, Telugu- Vegetables names)


நமக்குத் தெரிந்த காய்கறிகளின் (தமிழ்) பெயர்களை ஆங்கிலம், கன்னடம்,தெலுங்கில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறவர்கள் கீழ்கண்ட பகிர்வில் பார்த்து அறிந்து கொள்ளலாம். உங்களுக்காக சிரமப் பட்டு டைப் செய்திருக்கிறேன்.  சமையல் பொருட்கள் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பகுதி வெளியிடப்பட்டு வருகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
English
Tamil
Kannada
Telugu
 Agathi
Amaranth leaves
Ash gourd
Brinjal
Beetroot
Broad beans
Basil
Bitter gourd
Capsicum
Cabbage
Cauliflower
Carrot
Celery
Cluster beans
Colocasia
Coriander leaves
Coconut
Chow- Chow
Cucumber
Drumstick
Fenugreek leaves
Fresh mint
Fresh beans
Green peas
Gogu
Ladies Finger
Lemon fruit
Mushroom
Onions
Plantain stem
Plantain flower
Potatoes
Pumpkin
Radish
Raw banana
Ridge gourd
Snake gourd
Soya beans
Spinach
Spring onion
Sundaikai dry
Sweet potato
Tapioca
Tomato
Turnip
Yam
(or) Elepahant yam

Agathi
Mulai keerai
Kalyana  Poosanikkaai
Kathirikkaai
Beetroot
Avaraikkai
Thulasi
Pawakkai
Kuda milagai
Muttai Kosu
Cauliflower
Carrot
Oma ilai
Kothavarangai
Seppankilangu
Kothamalli ilai
Thengai
Seemai kathirikkai
Vellirikkai
Murungai kai
Vendhaya ilai
Puthina ilai
Avaraikai
Pattani
Pulicha keerai
Vendaikkai
Yelumichampalam
Kalaan
Vengayam
Valai Thandu
Valai poo
Vurulai kilangu
Poosanikkai
Mullangai
Valaikkai
Peerkkangai
Pudalangai
Soya mochai
Pasalai keerai
Vengayathaal
Sundaikkai vatral
Sarakarai valli kilangu
Maravalli kilangu
Thakkali
Turnip
Senai Kilangu

Agathi  soppu
Dhantina  soppu
Bhele kumbahalakayi
Bhadhanekai
Beetroot
Hurulee kai
Thulasi
Hagara kai
Dhodda menesima kai
Khosu
Cauliflower
Carrot
Celery
Ghori  kai
Kasavina Ghedde
Kothambre
Thengina kai
Seeme Badhare kai
Sowthe kai
Nunge kai
Menthina soppu
Pudhina
Dhoda Hurule kai
Bathare
Hulee Soppu (Andra)
Bendekai
Nimbe Hannu
Naaye kode
Eerulli
Bhale Dhandu
Bhale hoova
Aalu gedde
Kumhala kai
Mullangi
Bhale kai
Heere kai
Hugala kai
Soya beans
Bacchala soppu
Eerullihu
Usthi kayi
Genusena Gedde
Maragenusu
Tomato
Turnip
Churna Gedde

Avesi
Thotakoora
Boodidha Gummidi kayi
Vankaya
Beetroot
Chikkudu  Kayi
Thulasi
Kakara kayi
Bengalaru mirapakayi
Cabbage
Cauliflower
Carrot
Vamaku
Goruchikkudi kayilu
Chema  dhumpa
Kothamera aku
Kobbari kayi
Seema vankaya
Dosakai
Munakkayi
Menthi koora
Pudinaku
Peda Chikkudulu
Batanalu
Gonkura
Bendakayalu
Nimma pandu
Kukka godugu
Yerra gaddalu
Arati thuvva/ Bondha
Arati poovu
Bangala dhumpa
Gummidi Kayi
Mullangi
Arati kayi
Beerakayi
Potlakayi
Soya beans
Pachali koora
Vulli kada
Ustha kaya
Silakkada dumpa
Karra pendalamu
Tamata
Turnip
Sure kandha





Source : Mrs.Mallika Bathrinath.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சேமித்துக் கொண்டேன்... நன்றி சகோதரி...

Asiya Omar said...

தனபாலன் சார் உடன் கருத்திற்கு நன்றி.முதலில் தமிழ் பெயர்களை தமிழில் டைப் செய்திருந்தேன்.
அப்படியிருந்தால் மற்ற பெயர்கள் வாசிக்க நேருக்கு நேர் பொருத்தமாக அமையாததால் திரும்ப தமிழ் பெயர்களையும் ஆங்கிலத்தில் டைப் செய்து விட்டேன்.அப்பாடா ! ஒன்றை சரியாகச் செய்வதற்கு எத்தனை சிரமப்பட வேண்டியதிருக்கிறது.

கோமதி அரசு said...

ஆஹா அந்த அந்த மொழிகாரர்களிடம் அந்த அந்த காயின் பெயரைச்சொல்லி அசத்தலாம்.
சிரமப்பட்டு அழகிய பல மொழிகளில் காய்கறி பெயர்களை கொடுத்தமைக்கு நன்றி.

Saratha said...

மிகவும் சிரமப்பட்டு பல மொழிகளில் காய்கறிகளின் பெயர்களை கொடுத்து அசத்தீடீங்க!நல்ல பயனுள்ள குறிப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது மறுபடியும் சேமித்துக் கொண்டேன்... தகவல் அனுப்பியதற்கு நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தொகுப்பு. சேமித்துக் கொள்கிறேன்.

ADHI VENKAT said...

உபயோகமான குறிப்புகள்... மெனக்கெட்டுள்ளீர்கள் என்பது தெரிகிறது... நன்றி..

மல்லிகா பத்ரிநாத் அவர்களின் நான்கு சமையல் புத்தகங்கள் என்னிடம் உள்ளன...பல வருடங்களாக பாதுகாத்து வைத்துள்ளேன்..சந்தேகம் வரும் போது புரட்டிக் கொள்வேன்..:))

Asiya Omar said...

கருத்திற்கு நன்றி கோமதியக்கா.

சாரதாக்கா நன்றி,சமையல் பொருட்கள் என்ற பகுதிக்காக டைப் செய்தேன்.

நன்றி தனபாலன் சார்.

நன்றி சகோ.வெங்கட்.உங்க வீட்டு அம்மாகிட்டயே source இருக்கு.

நன்றி ஆதி வெங்கட். என் வாக்கிங் தோழி உமாகிட்ட வாங்கி தான் டைப் செய்தேன்.மற்றவர்களுக்கு பயன் படட்டுமே என்று.