Sunday, April 27, 2014

விதம் விதமான கீரை சமையல் குறிப்புகள் / Variety greens recipes.

விதம் விதமான கீரை சமையல்:
என் வலைப்பூவில் கொடுத்த ஒரு சில கீரை குறிப்புகளை தொகுத்து இங்கு தந்திருக்கிறேன். லின்க் கிளிக் செய்து குறிப்பை பார்த்துக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரை சால்னா
முருங்கைக்கீரை பாசிபருப்பு

பாலக் பனீர்

ஃப்ரை ஆலு பாலக்


மணத்தக்காளி கீரை மசியல்

கீரை பருப்பு

கீரை கோஸ் கேரட் பொரியல்

முருங்கைக்கீரை கூனி இறால் பொரியல்

பாலக் சிக்கன்

பாலக் கோஸ் பொரியல்

வெந்தயக்கீரை பனீர் பிரியாணி

ப்லைன் பாலக்

முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா


கோங்கூரா /புளிச்சக்கீரை பச்சடி

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு

Spinach dal

Moringa flowers egg fried rice

Kofta in spinach gravy

Dal Palak
லின்க் கிளிக் செய்து குறிப்பை பார்க்கலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பு... bookmark செய்து கொண்டேன்... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தொகுப்பு.....

நன்றி.

priyasaki said...

இப்படி ஒரு தொகுப்பா போட்டதற்கு மிக்க நன்றி ஆசியா.

கோமதி அரசு said...

நல்ல தொகுப்பு. தேவையானதை எடுத்துக் கொண்டேன் ஆசியா.
நன்றி.
படங்கள் எல்லாம் அழகு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக மிக நல்லதொரு தொகுப்பினை பகிர்ந்தமைக்கு முதலில் உங்களுக்கு
மிக்க நன்றி ஆசியம்மா. இனி வீட்டில் கீரை சமையலின் போது உங்கள் பதிவினை ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் சமைக்க வேண்டும்.
எத்தனை விதமான கீரை சமையல் குறிப்புகள். வாழ்த்துக்கள் ஆசியாம்மா.