Sunday, June 8, 2014

நுங்கு பால் / Tender palm fruit & milk



தேவையான பொருட்கள்;-
நுங்கு - 10
பால் -அரை லிட்டர்
சீனி - 4 - 6 டேபிள்ஸ்பூன் அல்லது சுவைக்கு.

பரிமாறும் அளவு - 5 நபர்கள்.
செய்முறை:
நுங்கை உரித்து வாங்கிக் கொள்ளவும்.



தோல் உரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நொறுங்க பிணையவும்.
சீனி சேர்த்து கெட்டியான பாலும் சேர்க்கவும்.நன்கு சீனியைக் கரைத்து விடவும்.

பின்பு ஃப்ரிட்ஜில் 2-4 மணி நேரம் வைக்கவும்.

சில்லென்று பவுலில் அல்லது கண்ணாடி கிளாஸில் விட்டு பரிமாறவும்.பார்ட்டியில் டெசார்ட்டாக பரிமாறலாம்.இந்தக் கோடையில் 
பள்ளியில் இருந்து களைத்து வரும் குழந்தைகளுக்கு சூப்பர் பானம்.

4 comments:

nasreen fathima said...

Akka nongu enga india va alain ya. Paakavay kudikanum pola iruku. Indha vayil ku super haga irukum

Kalpana Sareesh said...

love to do tis..

Mahi said...

அக்கா, ஊருக்கு போய் நுங்கை என்ஜாய் பண்ணற மாதிரி இருக்கு? :)
நுங்கு பதனி, நுங்கு பால்னு கலக்கறீங்க! இதெல்லாம் புதுசு எனக்கு. நீங்க கோடையை அனுபவிங்கோ! ;) :)

வெங்கட் நாகராஜ் said...

இந்த விடுமுறையில் நுங்கு நிறையவே சாப்பிட்டேன்.....

பால் சேர்த்து சாப்பிட்டிருக்கலாம் போல!

அடுத்த முறை முயற்சிக்கிறேன்.