Monday, July 14, 2014

வெள்ளை சட்னி / White chutney

வடை பஜ்ஜி இட்லி தோசைக்கு வெள்ளை சட்னி:


தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
துளி இஞ்சி -
உப்பு தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் -1 டீஸ்பூன்,கடுகு- கால் டீஸ்பூன். 1 இணுக்கு கருவேப்பிலை.
பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

செய்முறை:
மேற்சொன்ன பொருட்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தாளித்து எடுத்தால் நிமிடத்தில் செம ஜோரான வெள்ளை சட்னி ரெடி.

செய்து பாருங்க அசத்தலாக இருக்கும். நோன்பு திறக்கும் வேளை டக்கென்று என் தங்கை நாச்சியா வடை பஜ்ஜிக்கு அரைத்துப் பரிமாறிய அசத்தலான சட்னி தான் இது.:) !




6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதான குறிப்பு... நன்றி...

சே. குமார் said...

தேங்காய் சட்னி...

நமக்கும் தேங்காய் சட்னிக்கும் வெகு தூரம் அக்கா...
தொடுவதே இல்லை...

Priya Suresh said...

Bajjikuda attagasama irrukume intha chutney..

இமா said...

சூப்பரா இருக்கு ஆசியா.

athira said...

சூப்பர்... கடையில் இப்படி வடைக்கு தொட தருவினம்.

Shama Nagarajan said...

super akka...