Monday, September 5, 2016

ட்ராகன் ப்ரூட் மில்க் ஷேக்/ Dragon fruit milk shake



தேவையான பொருட்கள்;
ட்ராகன் பழம் - 1
பால் - 250 மில்லி
தண்ணீர் - 250 மில்லி
வெனில்லா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
சீனி  4 டேபிள்ஸ்பூன் அல்லது தேன்.
பரிமாறும் அளவு - 2 நபர்கள்.


செய்முறை:
பழத்தை பாதியாக கட் செய்து பின்பு நான்காக கட் செய்து உள்ளே இருக்கும் வெள்ளைப் பகுதியை  துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.
பால் சீனி வெனிலா எசன்ஸ் கலந்து ப்லெண்ட் செய்யவும்.
ஃப்ரெஷாக உடனே பரிமாறவும்.யம்மி.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்புகள். பழம் இங்கே கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும்.