Thursday, March 8, 2018

வட்டிலப்பம் / Vatilappam (வீடியோ சமையல்)

ஊர் சமையலில் இன்று வட்டிலாப்பம் ! கொஞ்சமாக செய்து காட்டியிருக்கேன். 
தேவையான பொருட்கள்;-
முட்டை - 5
சீனி - 175 கிராம்
கெட்டி முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - பின்ச்
நெய் -3 தேக்கரண்டி
வறுத்து அலங்கரிக்க :- முந்திரி,பாதாம்,பிஸ்தா உலர் திராட்சை.
செய்முறையைக்காண கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.


No comments: